உலகில் நம் ஏற்படுத்தி கொண்டிருக்கும் எல்லா நோய்களுக்கும் கழிவுகள் மட்டுமே காரணமாகும் .அதன் தன்மையும் அளவும் தொந்தரவின் வேகத்தை தீர்மானிக்கிறது .அது தேங்கியிருக்கும் இடம் பெயரையும் ,பாதிப்பையும் முடிவு செய்கிறது .
எங்கெல்லாம் கழிவு தேக்கம் உள்ளதோ -அதை நீக்க முயல்கிறது.
இப்படி எதிர்ப்பு சக்தி வலுவடையும் பொழுது, நுரையீரல் தானாக சளி கழிவை வெளியேற்றுகிறது.
சளி ,வாந்தி ,மலம் மூ லமாக கழிவுகள் வெளியேற்றப்பட வேண்டியவை, அவை உடலிலேயே தங்க நேரிட்டால், ஒவ்வொரு உறுப்பையும் அதன் இயக்கத்தையும் பாதிக்கும்.
ரசாயன மருந்துகளை கொண்டு நோய்களை அடக்குகிறோம்.
என்ன செய்கின்றன இந்த மருந்துகள் ?
உடலில் எதிர்ப்பு சக்தி குறையும் பொழுது நச் சுகள் அதிகரித்து கல்லீரலை பாதிக்கும்.
NALAM ACUPUNCTURE&SITHAMARUTHUVAM
BHAVANI
9865655324
No comments:
Post a Comment