2.அம்மை தழும்பு மறைய
கருவேப்பிலை ஒரு பிடி,கசகசா ஒரு ஸ்பூன் , கஸ்த்தூரி மஞ்சள் ஒரு துண்டு மூன்றையும் நன்றாக மைபோல் அரைத்து முகத்தில் பூசி காயவிட்டு மறுநாள் குளிக்கவும். அம்மை தழும்பு மறைந்து விடும்.3.அல்சர் குணமாக அம்மன் பச்சரிசி இலையை துவரம் பருப்புடன் சேர்த்து சாம்பார் செய்து சாதத்துடன்..பகல் .வேளை மட்டும் 7நாட்கள் சாப்பிட நலமாகும்.
4.உடல் வாதம் மற்றும் வலி குறைய
வாதநாராயணன் கொழுந்து ,விழதி இலை ,பூண்டு,மிளகு ,சீரகம்,மிளகாய்வற்றல் போன்றவற்றை விளக்கெண்ணெயில் தாளித்து ரசம் செய்து சாதத்துடன் சாப்பிட்டு வந்தால் வாதத்தினால் துன்பப்படுபவர் குணமடைவர்.
5. ஆண்மை குறை போக்கும்
ஆவாரம் பிசின் தினம் 5குண்டுமணி அளவு பவுடர் செய்து பசும்பாலில் கலந்து ஒரு மண்டலம் குடிக்கவும்,குறைநீங்கி ஆண்மை பெருகும்.
6.காமாலை குணமாக
மூக்கிரட்டைவேர் ஒருபிடி,அருகம்புல் ஒருபிடி ,கீழா நெல்லி ஒருபிடி,மிளகு 10[மட்டும்] இடித்து அரை லிட்டர் ஊற்றி கால் லிட்டர் அளவு ஆகும் வரை சுண்டக்காய்ச்சி தினமும் காலை,மாலை 10மி.லி. குடித்து வந்தால் நீர்க்கட்டு,மகோதரம்,காமாலை ,நீரேற்றம் குணமாகும்.
No comments:
Post a Comment