Friday 16 October 2015

பெண்களுக்கு   கற்பப்பை  நோய்   வராமல்  தடுக்கும்  மூலிகை  வைத்தியம் 

                              பெண்களுக்கு  மாதவிடாய்  காலங்களில் ஏற்படும் வயிற்றுவலி,  நீர்க்கட்டி  போன்றவற்றிலிருந்து  நிவாரணம் பெற  கீழ்க்கண்ட கசாயத்தை   மாதந்தோறும்   மாதவிடாய்  ஏற்படுவதற்கு ஐந்து  நாட்களுக்கு  முன்பிருந்தே ,மாதவிடாய் நிற்கும் வரை  குடிக்கவேண்டும்.
          இவ்வாறு  தொடர்ந்து  ஆறு மாதங்களுக்கு   குடித்து வந்தால்  கற்பப்பை  சம்பந்தமான  அனைத்து   நோய்களும் குணமாகும்.
   தேவையான பொருட்கள் 
  • அசோகமரத்துப்பட்டை 15கிராம் 
  • கிராம்பு 4
  • மிளகு 5

  • கருஞ்சீரகம் 1கிராம் 

  • சீரகம் அரை ஸ்பூன் 
  •      இவற்றை   2டம்ளர்  நீரில் கொதிக்கவைத்து   காலை,மாலை  இருவேளையும்   குடித்து வந்தால்  நோய் குணமாகும்.

  • குறிப்பு 
  •      அல்சர்-அதாவது ஆறாத  வயிற்றுப்புண் 
உள்ளவர்களுக்கு  எமது   சொந்த தயாரிப்பில்  
தயாரிக்கப்பட்ட மருந்து   கிடைக்கும். 
      ஒரே வாரத்தில்    அல்சர்   குணமாகும். 
அறுவை சிகிச்சை   இல்லாமல்   பைல்ஸ்  நோய்  குணப்படுத்தப்படும்.

   டாக்டர்.ஏ .கே .லோகநாதன் 
நலம்   அக்குபஞ்சர்  மற்றும் சித்த மருத்துவம்,
களிங்கராயன்பளையம்,
பவானி, ஈரோடு மாவட்டம்.

கைபேசி எண் :9865655324

             

Saturday 3 October 2015

வைரஸ் காய்ச்சலை   குணப்படுத்தும் மூலிகை 
மேற்காணும்   மூலிகைக்கொடியின்  பெயர்   சீந்தில் .இது  பார்ப்பதற்கு

 வெற்றிலைக்கொடி   போல்  இருக்கும். கசப்புஇருக்காது. இதன்

இ லையைமட்டும்   பறித்து  100கிராம்  அளவிற்கு இலையை  2 சொம்பு   அளவு

 நீரில்  போட்டு  50கிராம்  சின்னவெங்காயம்  போட்டு   10நிமிடம் வரை  கொதிக்கவைக்கவும் .

          காலை,மாலை   இருவேளையும்  1டம்ளர்  இரண்டுநாட்கள்   மட்டும் குடி

த்தால்போதும். 25  வகையான   வைரஸ் காய்ச்சலை  குணப்படுத்தும்.

                   பயனடைவீர்!      வாழ்கவளமுடன்!

Friday 14 March 2014

கோடைக்காலத்தில் உடலை பேணுவது எப்படி ?

கோடைக்காலத்தில்  உடலை பேணுவது  எப்படி ?

  •     தலைக்கு விளக்கெண்ணெய்  தேய்த்துக்  குளிக்கலாம்.

  • வெந்தயத்தை ஊறவைத்து  அரைத்துத் தலைக்கு தேய்த்து அரைமணிநேரம் களிதுக்குளிக்கலாம்.
  • இட்லி,தோசை,சப்பாத்தி போன்ற உணவுப்பொருட்களை  தவிர்க்கலாம்.

  • மோர்,கம்மங்கூல்;பழவகைகளை சாப்பிடலாம்.

  • பருத்தி ஆடைகளை உடுத்துவதால்   வேகூர்வராமல் தடுக்கலாம்.

  • காலையில்  வெறும் வயிற்றில்சோற்றுக்கற்றாலையை  சாப்பிடலாம்.

  • கண்களை  கழுவினால்  கண் குளிர்ச்சி அடையும்.கண்கட்டி,கண் எரிச்சல் ஏற்படாது.

  • நெய்,பச்சைபயிறு,வெந்தயசாப்பாடு  இவைகளை சாப்பிடுவதால் கோ டைவெப்பத்திலிருந்து  தப்பித்துக்கொள்ளலாம்.

Friday 10 January 2014

வெந்தயத்தின் மகிமை

வெந்தயத்தின்   மகிமை

       நம் வீட்டில் பயன்படுத்தும்  சமையல்  பொருட்களில் ஒன்று வெந்தயம்.வெந்தயத்தை  ஊறவைத்து அரைத்து  தலைக்குத்  தேய்த்துக் குளித்தால்  உடல் குளிர்ச்சியடையும்.பேன்,பொடுகு நீங்கும்.தலையிலுள்ள  கிருமிகள் அழிந்து முடி உதிர்வதைத்  தடுக்கும்.


       வெந்தயத்தை நீரில்ஊரவைத்து    காலையில் தினமும் வெறும்வயிற்றில்  நீரைக்குடித்துவந்தாலசர்க்கரைநோயி ன் அளவுக்கட்டுப்படுத்தப்படுமக்கற்றாலையை எழுமுறை  நீரில் கழுகி   அதன் வெண்மைநிற ஜெல்லை மட்டும் தினமும் சாப்பிட்டு வரவேண்டும் .
     குறிப்பு 
சோற்றுக்கற்றாலையை  தலைக்குதேய்துக்குளித்தால்  மூளைகாய்ச்சல்  வரும் . 




















































 



Thursday 2 January 2014

நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம்

நோயற்ற வாழ்வே  குறைவற்ற  செல்வம் 
   
      மனிதன்  மகிழ்ச்சியாக   வாழ வேண்டும்  என்றால்  நோயின்றி இருக்கவேண்டும்.எவ்வளவு  வசதி வாய்ப்புகள்  இருந்தாலும் எனக்கு எந்த நோயும்  இல்லை என்று  சொல்பவரே  நிம்மதியாக  வாழ்பவர்.சீனா  மக்களின்  சராசரி  வாழ்நாளே  97   ஆண்டுகள் .காரணம்  அவர்கள்  அலோபதி  மருந்துகளை  சாப்பிடுவதில்லை.2000 ஆண்டுகளுக்கு முன்பிருந்தே   அக்குபஞ்சர்   மருத்துவத்தை  தான் பின்பற்றுகிறார்கள். 100%  பக்கவிளைவுகள்  இல்லாதது.மருந்தில்லா  மருத்துவம்.

நோயின்றி வாழ  சிலக்குறிப்புகள் :

  1. விடியற்காலையில்   எழுந்து  மூச்சுப்பயிற்சி   செய்யவேண்டும்.
  2. காலை  உணவை7-9   மணிக்குள் சாப்பிடவேண்டும்.ஏனென்றால் அப்பொழுது  தான் பெருங்குடல்   வேலை செய்யும் நேரமாகும்.நன்கு செரிமானம் ஆகும்.உடலுக்குத் தேவையானச சத்து உணவிலி ருந்துக் கிடைக்கும்.
  3. சாப்பிடும் பொருளை நன்கு மென்று சாப்பிடவேண்டும்.சாப்பிட்டு 10நிமிடம் கழித்து தான்  நீர் அருந்தவேண்டும்.
  4. மதிய உணவை 1-3 மணிக்குள் சாப்பிடவேண்டும்.அந்த நேரம் தான் சிறுகுடல்  வேலை செய்யும்.
  5. இரவு உணவை 7-9 மணிக்குள் சாப்பிடவேண்டும்.அந்த நேரம் இரைப்பை வேலை செய்யும்.
  6. பசியில்லைஎன்றால்  சாப்பிடவேண்டாம்.தாகம் இல்லை என்றால் நீர் அருந்த வேண்டாம்.
  7. எண்ணெயில்  பொரித்த பண்டங்களை அதிகமாக சாப்பிடக்கூடாது.
  8. இரவு 11-3  மணிவரை கட்டாயமாகத்   தூங்கவேண்டும்.
மேற்கண்ட  குறிப்புகளை பின்பற்றினாலே   மருத்துவரை அணுக வேண்டாம்.
மருத்துவர்:ஏ.கே.லோகநாதன்.9865655324

Wednesday 1 January 2014

மேனி பளபளக்க டிப்ஸ்


தோல் நோய்  குணமாக 

தோல் நோயால் நீண்ட நாட்களாக அவதிப்படுகிறீர்களா?இனி  கவலை வேண்டாம்.மருந்து மாத்திரைகளை சாப்பிட்டு  நாமே நமது உடலைக்கெடுத்துக்  கொள்கிறோம்.தொடர்ந்து  மாத்திரை சாப்பிடுவதால் கிட்னி பாதிக்கும்.இதற்கு  தீர்வு தான் என்ன?



          கையிலேயே வைத்தியம் உள்ளது.சுடு சாப்பாட்டிலே தயிர் ஊற்றி ,தோல் சீவிய இஞ்சியை  சிறுசிறு  துண்டுகளாக நறுக்கி போட்டு ,சிறிது எலுமிச்சை சாறையும் சேர்த்து  சாப்பிட்டு வந்தால்  கண்டிப்பாக தோல் நோய்  மூன்று வாரத்தில் குணமாகும்.
     
          மேனி பளபளக்க டிப்ஸ் 

     தினமும்  குளிக்கும் போது முதலில் சோப்பு போட்டு குளித்து விட்டு கடைசியாக  நீரில் ஒரு எலுமிச்சை பழச்சாறை பிழிந்து குளிக்கவேண்டும்.மேனி பளபளக்கும்.தோலில்   படை,அரிப்பு,தேம்பல்  வராது.

Sunday 22 December 2013

பனி வெடிப்புக்கு டிப்ஸ் வேண்டுமா?

                   பனி வெடிப்பு தைலம் 

தேங்காய் எண்ணெயில்  அருகம்புல்,வசம்பு ,விரலிமஞ்சள் இவைகளை 
போட்டு மிதமாக சூடுசெய்து  குளிப்பதற்கு முன் இந்த தைலத்தை ப்பூசி   அரைமணி நேரம்  கழித்து வெந்நீரில் குளித்துவந்தால் மேனிபளபளக்கும் 

                 பாதவெடிப்பு நீங்க சூரணம் 

பூந்திக்கொட்டை ,உப்பு,எலுமிச்சை ,படிகாரம்  இவைகளின் கலவையை சுமார் 10கிராம் அளவு எடுத்து 2லிட்டர் வெந்நீரில் கலந்து  அரைமணி நேரம் கால்களை  ஊறவைக்க வேண்டும்.

                  உடல்,முடி -முழுமையாகப்  பராமரித்தல்

 கறிவேப்பிலை,மருதாணி,கரிசலாங்கண்ணி,துளசி,வேம்பு,குப்பைமேனி,நெல்லிக்காய் இவைகளை பசைபோல் அரைத்து சிரசிலிருந்து பாதம்வரை தேய்த்து அரைமணிநேரம் கழித்து இளம் வெந்நீரில் குளிக்கவேண்டும்.

                 முகம் அழகு பெறுவதற்கு டிப்ஸ் 

உளுந்து,பாசிபைறு,கடுக்காய்,மஞ்சள் இவைகளை நன்கு அரைத்து சிறிது நீரில் கலந்து முகம்,கை,கால் இவற்றில் பூசி 30நிமிடம் கழித்து இளம்சூடான வெந்நீரில் கழுவ வேண்டும்.

                 முகப்பருக்கள் நீங்க டிப்ஸ்

.சோ ற்றுக்கற்றாலை,வேப்பிலை ,எலுமிச்சை சாறு ,ஆலிவ் ஆயிலில் கலந்து முகப்பரு உள்ள இடங்களில் தடவ வேண்டும்.முகப்பவுடரை தவிர்க்க வேண்டும்.