"ஆவாரை பூத்திருக்க சாவாரைக் கண்டதுண்டோ"
ஆவாரை என்ற செடி ஆற்றங்கரை ஓரங்களில் மஞ்சள் நிற வண்ணத்தில் பூத்திருக்கும்.
இதன் இலை,பூ,காய் அனைத்தும் மருத்துவ குணம் நிறைந்தது, இதனை பறித்து வந்து இளம் வெய்யிலிலும், நிழலிலுமாக உலர்த்தி வற்றல் இட்டுக் கொள்வார்கள். அதை தேங்காய் எண்ணெயில் வறுத்து சாப்பிட ருசியாகவும் இருக்கும். அதே நேரத்தில் சர்வரோகங்களையும் குறிப்பாக மேக சம்மந்தப் பட்ட நோய்களையும் "ஆண்மை" சம்பந்தபட்ட நோய்களுக்கு அருமருந்து, மேலும் நீரழிவு நோயினை விரைவில் குணப்படுத்தும் தன்மை கொண்டது .
வாழ்க வளமுடன்
AK லோகநாதன் DAT, SMP
9865655324
No comments:
Post a Comment