Saturday, 9 November 2013

எருக்கன் இலையின் மகத்துவம்

"உற்றான் அளவும் பிணியளவும் காலமும்
கற்றான் கருதிச்  செயல் "
   புனித ஸ்தலங்களில் காணப்படும் எருக்கன் செடியின் இலைகள் நல்ல மருத்துவ குணமுடையது.இந்த செடியின் நுனி முதல் வேர்வரை கிள்ளினால் பால்வரும்.இந்தபால்விசக்கடி ஏற்பட்ட இடத்தின் மீது தடவலாம்.ஆணி,முள் குத்திய இடத்தின் மீதும் தடவலாம்.
      பழுத்த எருக்கன் இலையை கொண்டு காய்ச்சப்படும் எண்ணெய் காதில் சீல் ஒழுகுவதை நிறுத்தும் நல்ல மருந்தாகும். 
  • காது இரைச்சல்,காதுகுடைச்சல்,வெளிச்சி என்று கூறப்படும் சிறுகட்டி

    போன்றவைகளுக்கு பயனைத்தரும்..
  • காதில் ஏற்படும் தொந்தரவு நமக்கு "சிறு நீரகரத்தில் "  பின்பு வரும் நோய்களுக்கு ஒரு எச்சரிக்கை ஆகும் .
  • யானை வரும் பின்னே -மணி ஓசை வரும் முன்னே"என்பதை அறிந்து கொண்டு காலத்தேஉரிய சிகிச்சை எடுத்துக் கொள்ளவேண்டும்.
  • மருத்துவர் :ஏ .கே .லோகநாதன் 
  • 9865655324

No comments:

Post a Comment