Saturday, 2 November 2013

நோயின்றி வாழ பசித்த பின் புசி !!!!



"மருந்தென   வேண்டவாம்  யாக்கைக்கு அருந்தியது 
அற்றது  போற்றி உணின் "
     
எப்போது உண்ணலாம்? எப்படி உண்ணலாம்?
பசித்த பின்   புசிக்கவும் .

"நொருங்க திண்  றால் நூறு வயது "

நொருங்க தின்பது செரிமானத்தை  எளிதாக்கும்.நன்றாக மென்று அரைத்து கூழா க்கி    விழுங்க   வேண்டும். ஏனென்றால்   இரைப்பையில்  உணவை கூழாக்கவோ; அரைக்கவோ நொறுக்கவோ  முடியாது. இரைப்பைக்கு பற்கள் கிடையாது, அள வை   மீறிய உணவு  உடலிற்கு தேவையற்றதும், சீரான உறுப்புக்கு கஷ்டம் தருவதும் ஆகும் .

     "அளவுக்கு மீறினால்   அமிர்தமும்   நஞ்சு "
     
ஆ ங்கில   மருத்துவத்தினால்   தீர்க்க முடியாத   நோய்களின்  பட்டியல்:
*  நீ ரிழிவு நோய்
* ஆண்மைக்குறைவு 
* கர்ப்பப்பை  நோய்கள் 
* அதிக மற்றும் குறைந்த இரத்த அழுத்தம் 
* வாலிப சக்தியை மீட்க 
* மூலம் 
* சிறுநீரக கற்கள் ,பித்தப்பை  கற்கள் 
* ஆணுறுப்பு தளர்ச்சி ,வீரியமின்மை 
* இளநரை 
* திக்குவாய் 
* ஆஸ்துமா 
* அல்சர் 

    
நோயின்றி   வாழ    அணுகவும் :

நலம் அக்குபஞ்சர் மற்றும் சித்தமருத்துவம்.


டாக்டர்.ஏ .கே .லோகநாதன் ,
பவானி .09865655324

No comments:

Post a Comment