ஆண்டுதோறும் பூத்துக் குழுங்கும் நித்தியக்கல்யாணி என்றழைக்கப்படும் இந்த பூவிற்கு மற்றொரு பெயரும் உண்டு."சுடுகாட்டுப்பூ
என்பதாகும். இந்தப் பூவின் இலை ,பூ,பட்டை அனைத்தும் மருத்துவகுணமுடையது.
இன்று அதிகமாகக் காணப்படும் நோய்களில் ஒன்று நீரிழிவு என்று சொல்லப்படும் "சர்க்கரைநோய்". இன்று தீர்க்கமுடியாத நோய்களில் இதுவும் ஒன்று என்று ஆங்கில மருத்துவர்கள் கூறுகின்றனர். சர்க்கரைநோய் ஒரு மனிதனுக்கு வந்துவிட்டால் சாகும்வரை மாத்திரை சாப்பிடவேண்டுமென்று கூறுகின்றார்கள்.
நீரிழிவுநோய் ஒரு "சைலன்ட்கில்லர்"தொடர்ந்து 10 ஆண்டுகளுக்குமேல் மாத்திரை சாப்பிடுபவர்களின் சிறுநீரகம் முதலில் பாதிக்கப்படும்.

- கண்பார்வை குறைபாடு ஏற்படும்
- சிறுநீரகம் செயலிழந்து "டையலிசிஸ்"ல் கொண்டுப்போய்விடும்.
- சர்க்கரை நோய் உள்ளவர்களுக்கு எப்பொழுதுமே திடீரென்று "சைலண்ட் ஹார்ட்அட்டாக் "தான் எற்படும் .
- இதற்கு என்ன தீர்வு?
அவ்வளவு மருத்துவ குணம் கொண்ட
நித்யக்கல்யாநியை ...மருத்துவரின் ஆலோசனையுடன் சாப்பிட்டு நீரிழிவு நோயை அறவே ஒழியுங்கள்.

வாழ்க வளமுடன் !
மருத்துவர்:ஏ .கே.லோகநாதன்.
9865655324
No comments:
Post a Comment