Friday, 8 November 2013

கண் கழுவும் முறை



காலை   எழுந்தவுடன்  ஒரு அகலமான பாத்திரத்தில்   தூ ய்மையான   நீரை  எடுத்துக்கொள்ளவும். பிறகு கண்களை திறந்தபடி , வாயையும் திறந்து கொண்டு முகத்தை நன்கு  நீரில் மூழ்க வேண்டும். தொடர்ந்து 5நிமிடங்கள் வரை அவ்வாறு செய்ய வேண்டும்.

விளைவுகள் 
  1. கல்லீரல்,கணையம் குளிர்ச்சி  அடையும் .
  2. இரத்தத்தில்  சர்க்கரை அளவு குறையும்.
  3. கண் குறைபாடுகள்  நீங்கும்.
  4. தொடர்ந்து இ ந்த பயிற்சியை  செய்தால் சர்க்கரை நோயிலிருந்தும்,கண்பார்வை குறைபா ட்டிலிருந்தும்   விடுபடலாம். 
  5. கணையம் இன்சுலினை  சுரக்கச்செய்யும். 
வாழ்க வளமுடன் 
AK லோகநாதன் DAT, SMP 
9865655324

No comments:

Post a Comment