மலசிக்கல் நீங்க:1.ஒரு வயதுக்குள் உள்ள குழந்தைக்கு மலச்சிக்கல் இருந்தால் மிளகு 8;சீரகம் 5கிராம் இரண்டையும் அம்மியில் மைபோல் அரைத்து வெந்நீரில் கலந்து வடிகட்டி ஒரு சங்கு புகட்டவும் .சீரணசக்தி ஏற்பட்டு மலம் வெளியேறும்.வாந்தி,வயிற்றுவலி சரியாகும்.
4.இரத்தத்துடன் சீதபேதி வெளியேறினால் :
6.சீத்தாபழ இலையை அரைத்து ஒரு மணி நேரம் தலையில் தேய்த்து ஊறவைத்து பிறகு சீகக்காய் தேய்த்து குளிக்கவேண்டும்.வாரமொரு முறை தேய்த்து வந்தால் பேன் ,பொடுகு வரவேவராது.
.
குழந்தைகளுக்கு சிறுநீர் சூடாக இருந்தால்
2.குழந்தையின் தலையுச்சியில் விளக்கெண்ணையை தடவிவர சூடுகுறையும் .சிறுநீர் இதமாக வெளியேறும்.
3.குழந்தை சிறுநீர் கழிக்காமலிருந்தால் : வெள்ளரிவிதையை தோல் நீக்கி இளநீர் விட்டு மைபோல் அரைத்து தொப்புளை சுற்றி பற்று போடவும்.10நிமிடத்தில் சிறுநீர் வெளியேறும்.இது உத்தமம்.4.இரத்தத்துடன் சீதபேதி வெளியேறினால் :
இரவு எலுமிச்சை சாதம் செய்து வைத்து காலையில் தொடர்ந்து 3 நாட்கள் சாப்பிட்டு வந்தால் சீதபேதி குணமாகும்.
மாதவிடாய் காலங்களில் ரத்தப்போக்கு அதிகமாக இருந்தால் .......
5.பிஞ்சு வாழைக்காய் எடுத்து தோல் சீவி காலையில் வெறும் வயிற்றில் 2 நாட்கள் சாப்பிடவும்.சர்க்கரை இல்லாத பால் அருந்தவும்.அதிக ரத்தப்போக்கு உடனடியாக நிற்கும்.புளி ,பச்சைமிளகாய் சாப்பிடக்கூடாது.
தலையில் பேன் ,பொடுகு தொல்லைஒழிய :6.சீத்தாபழ இலையை அரைத்து ஒரு மணி நேரம் தலையில் தேய்த்து ஊறவைத்து பிறகு சீகக்காய் தேய்த்து குளிக்கவேண்டும்.வாரமொரு முறை தேய்த்து வந்தால் பேன் ,பொடுகு வரவேவராது.
.
அய்யா,பொடுகு நீங்க வேறு ஏதும் வழி உண்டா.?அந்த இலை கிடைக்க வில்லை.நன்றி
ReplyDelete