சிறு நோய்களை சில வினாடி அல்லது சிலமணிநேரத்திற்குள் குணப்படுத்திவிடலாம்.ஆனால் இதயநோய் ,வாதநோய்,நரம்புத்தளர்ச்சி,ஹிஸ்டீரியா,மற தி ,மயக்கம் போன்ற நோய்களை குணமாக்க ஒருநாள்,இரண்டுநாள் அல்ல பலநாட்கள் பாடுபடவேண்டும்.
ஹிஸ்தீரியா போன்ற நோயுடையவர்களிடம் அவர்களுக்கு எப்போதிலிருந்து அந்நோய் இருந்து வருகிறது என்பதை முதலில் தெரிந்து கொள்ளவேண்டும்.பெரும்பாலும் திருமணமாகி சிலகாலம் கணவனுடன் மகிழ்ச்சியாக இருந்து கணவனை இழந்தவர்களுக்கே இந்தநோய் வரும்.ஆனால் மிதமிஞ்சிய உணர்ச்சிவயப்பட்டவர்களுக்கும் ;கணவனால் திருப்திபடுத்தப்படாதவர்களுக்கும் ஹிஸ்டீரியா நோய்வரும்.
இந்நோயை குணப்படுத்த நன்கு பேசி உண்மையை வெளிக்கொண்டுவரவேண்டும்.அல்லது நெருங்கிய உறவினர்,நண்பர்களிடம்கேட்டு உண்மையை தெரிந்துக்கொண்டு சிகிச்சை அளித்தால் நோய்விரைவில் குணமாகும்.
ஆண்மைக்குறைபாடு உள்ள ஆண்களால் மனைவியை திருப்திப்படுத்த முடியாத ஆண்களால் பெண்களுக்கு வரும்நோய் ஹிஸ்டீரியா ஆகும்.
ஆகவே ஆண்கள் தங்கள் இயலாமையை புரிந்துக்கொண்டு மருத்துவரை அணுகி உரிய சிகிச்சை எடுத்துக்கொண்டால் மனைவியை இல்லறசுகத்தில் மகிழ்ச்சிப்படுத்தலாம் . ஹிஸ்டீரியா நோயையும் ஒழிக்கலாம்.
மருத்துவரின் ஆலோசனையுடன் மூலிகை மருந்துகளை சாப்பிட்டு வந்தால் எந்தவித பக்கவிளைவும் இன்றி தாம்பத்திய வாழ்க்கையை இனிதே நடத்தலாம்.
மகிழ்ச்சியாக வாழ்வோம்!
நலமுடன் வாழ்வோம்!
மருத்துவர்:ஏ .கே .லோகநாதன்.
9865655324