Thursday, 2 January 2014

நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம்

நோயற்ற வாழ்வே  குறைவற்ற  செல்வம் 
   
      மனிதன்  மகிழ்ச்சியாக   வாழ வேண்டும்  என்றால்  நோயின்றி இருக்கவேண்டும்.எவ்வளவு  வசதி வாய்ப்புகள்  இருந்தாலும் எனக்கு எந்த நோயும்  இல்லை என்று  சொல்பவரே  நிம்மதியாக  வாழ்பவர்.சீனா  மக்களின்  சராசரி  வாழ்நாளே  97   ஆண்டுகள் .காரணம்  அவர்கள்  அலோபதி  மருந்துகளை  சாப்பிடுவதில்லை.2000 ஆண்டுகளுக்கு முன்பிருந்தே   அக்குபஞ்சர்   மருத்துவத்தை  தான் பின்பற்றுகிறார்கள். 100%  பக்கவிளைவுகள்  இல்லாதது.மருந்தில்லா  மருத்துவம்.

நோயின்றி வாழ  சிலக்குறிப்புகள் :

  1. விடியற்காலையில்   எழுந்து  மூச்சுப்பயிற்சி   செய்யவேண்டும்.
  2. காலை  உணவை7-9   மணிக்குள் சாப்பிடவேண்டும்.ஏனென்றால் அப்பொழுது  தான் பெருங்குடல்   வேலை செய்யும் நேரமாகும்.நன்கு செரிமானம் ஆகும்.உடலுக்குத் தேவையானச சத்து உணவிலி ருந்துக் கிடைக்கும்.
  3. சாப்பிடும் பொருளை நன்கு மென்று சாப்பிடவேண்டும்.சாப்பிட்டு 10நிமிடம் கழித்து தான்  நீர் அருந்தவேண்டும்.
  4. மதிய உணவை 1-3 மணிக்குள் சாப்பிடவேண்டும்.அந்த நேரம் தான் சிறுகுடல்  வேலை செய்யும்.
  5. இரவு உணவை 7-9 மணிக்குள் சாப்பிடவேண்டும்.அந்த நேரம் இரைப்பை வேலை செய்யும்.
  6. பசியில்லைஎன்றால்  சாப்பிடவேண்டாம்.தாகம் இல்லை என்றால் நீர் அருந்த வேண்டாம்.
  7. எண்ணெயில்  பொரித்த பண்டங்களை அதிகமாக சாப்பிடக்கூடாது.
  8. இரவு 11-3  மணிவரை கட்டாயமாகத்   தூங்கவேண்டும்.
மேற்கண்ட  குறிப்புகளை பின்பற்றினாலே   மருத்துவரை அணுக வேண்டாம்.
மருத்துவர்:ஏ.கே.லோகநாதன்.9865655324

No comments:

Post a Comment