தோல் நோய் குணமாக
கையிலேயே வைத்தியம் உள்ளது.சுடு சாப்பாட்டிலே தயிர் ஊற்றி ,தோல் சீவிய இஞ்சியை சிறுசிறு துண்டுகளாக நறுக்கி போட்டு ,சிறிது எலுமிச்சை சாறையும் சேர்த்து சாப்பிட்டு வந்தால் கண்டிப்பாக தோல் நோய் மூன்று வாரத்தில் குணமாகும்.
மேனி பளபளக்க டிப்ஸ்
தினமும் குளிக்கும் போது முதலில் சோப்பு போட்டு குளித்து விட்டு கடைசியாக நீரில் ஒரு எலுமிச்சை பழச்சாறை பிழிந்து குளிக்கவேண்டும்.மேனி பளபளக்கும்.தோலில் படை,அரிப்பு,தேம்பல் வராது.
No comments:
Post a Comment