வெந்தயத்தின் மகிமை
நம் வீட்டில் பயன்படுத்தும் சமையல் பொருட்களில் ஒன்று வெந்தயம்.வெந்தயத்தை ஊறவைத்து அரைத்து தலைக்குத் தேய்த்துக் குளித்தால் உடல் குளிர்ச்சியடையும்.பேன்,பொடுகு நீங்கும்.தலையிலுள்ள கிருமிகள் அழிந்து முடி உதிர்வதைத் தடுக்கும்.

வெந்தயத்தை நீரில்ஊரவைத்து காலையில் தினமும் வெறும்வயிற்றில் நீரைக்குடித்துவந்தாலசர்க்கரைநோயி ன் அளவுக்கட்டுப்படுத்தப்படுமக்கற்றாலையை எழுமுறை நீரில் கழுகி அதன் வெண்மைநிற ஜெல்லை மட்டும் தினமும் சாப்பிட்டு வரவேண்டும் .
குறிப்பு
சோற்றுக்கற்றாலையை தலைக்குதேய்துக்குளித்தால் மூளைகாய்ச்சல் வரும் .
No comments:
Post a Comment