Friday, 14 March 2014

கோடைக்காலத்தில் உடலை பேணுவது எப்படி ?

கோடைக்காலத்தில்  உடலை பேணுவது  எப்படி ?

  •     தலைக்கு விளக்கெண்ணெய்  தேய்த்துக்  குளிக்கலாம்.

  • வெந்தயத்தை ஊறவைத்து  அரைத்துத் தலைக்கு தேய்த்து அரைமணிநேரம் களிதுக்குளிக்கலாம்.
  • இட்லி,தோசை,சப்பாத்தி போன்ற உணவுப்பொருட்களை  தவிர்க்கலாம்.

  • மோர்,கம்மங்கூல்;பழவகைகளை சாப்பிடலாம்.

  • பருத்தி ஆடைகளை உடுத்துவதால்   வேகூர்வராமல் தடுக்கலாம்.

  • காலையில்  வெறும் வயிற்றில்சோற்றுக்கற்றாலையை  சாப்பிடலாம்.

  • கண்களை  கழுவினால்  கண் குளிர்ச்சி அடையும்.கண்கட்டி,கண் எரிச்சல் ஏற்படாது.

  • நெய்,பச்சைபயிறு,வெந்தயசாப்பாடு  இவைகளை சாப்பிடுவதால் கோ டைவெப்பத்திலிருந்து  தப்பித்துக்கொள்ளலாம்.